நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தி-யாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.
அதில் பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 7,360 முதல், 8,349 ரூபாய்; கொட்டு ரகம், 4,100 முதல், 6,050 ரூபாய் வரை விலை-போனது. 1,800 மூட்டைகள் மூலம், 45.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.