/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.21 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ.21 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : டிச 24, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், நடந்த பருத்தி ஏலத்திற்கு ஆத்துார், கெங்கவல்லி, சின்ன-சேலம் பகுதிகளில் இருந்து விவசாயிகள், 406.19 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,659 முதல், 7,569 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம் குவிண்டால், 7,589 முதல், 9,789 ரூபாய்; கொட்டு பருத்தி குவிண்டால், 3,589 முதல், 4,569 ரூபாய்க்கு விற்பனையானது. 406.19 குவிண்டால் பருத்தி, 21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.