/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.45 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
/
ரூ.45 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
ADDED : பிப் 20, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசா-யிகள், 1,560 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர்.
குவிண்டால் ஆர்.சி.எச்., ரகம், 6,029 முதல், 8,380 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 8,899 முதல், 10,880 ரூபாய், கொட்டு, 3,339 முதல், 4,439 ரூபாய் வரை விலை போனது. இதன்மூலம், 45.26 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வார ஏலத்தில், 60.10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்திருந்தது.

