sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி

/

வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி

வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி

வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி


ADDED : டிச 02, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூர் ஈஸ்வரன் கோவில் பின்புறம், சின்ன-மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராமன், 25. இவரது மனைவி மோகனா, 20. இவர்களுக்குள் நேற்று இரவு குடும்பத்த-கராறு ஏற்பட்டது. இதில் இருவரும், அப்பகுதியில் உள்ள வசிஷ்ட நதியில் குதித்து தற்

கொலைக்கு முயற்சி செய்தனர்.

இதை அறிந்து, அங்கு விரைந்து வந்த, வாழப்பாடி தீயணைப்பு துறையினர், 11:40 முதல் தேடினர். அதில் அரை மணி நேரம் போராடி, மூழ்கியிருந்த ராமனை மீட்டு முதலுதவி அளித்த-போது, அவர் உயிருடன் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து மோகனாவை ஆற்றில் தேடும் பணியில்,

தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us