sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி

/

புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி

புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி

புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி


ADDED : பிப் 04, 2025 06:42 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: புகைப்படம் எடுக்கச் சென்றபோது, காதல் மலர்ந்ததால் திரு-மணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனுாரை சேர்ந்த செங்-கோடன் மகன் பிரகாஷ், 29. இவர் பிளஸ் 2

வரை படித்துவிட்டு, ஸ்டூடியோ வைத்துள்ளார். தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்-சியை சேர்ந்த

செல்வகுமார் மகள் சினேகா, 22. பி.எஸ்.சி., முடித்-துவிட்டு வீட்டில் இருந்தார். சினேகா, சேலம் தனியார் நர்சிங்

கல்-லுாரியில் படித்தபோது, அங்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரகாஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்,

பிரகாஷ் தனது நண்பன் சிகிச்சைக்கு, சேலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பயிற்சியில் இருந்த சினேகாவுடன், மீண்டும் பழக்கம் ஏற்-பட்டு காதலித்து வந்தனர். இருவீட்டு

பெற்றோரும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜன., 31ல், வீட்டை விட்டு வெளி-யேறி, நேற்று சேலம்

சித்தர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு-வீட்டு

பெற்றோரையும் அழைத்து, மகளிர் போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். இத்திருமணத்தை சினேகாவின்

பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. காதல் திருமணம் செய்த பிரகாஷூடன் சினேகாவைபோலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us