sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

படகுத்துறையில் கிரிக்கெட் வீரர்

/

படகுத்துறையில் கிரிக்கெட் வீரர்

படகுத்துறையில் கிரிக்கெட் வீரர்

படகுத்துறையில் கிரிக்கெட் வீரர்


ADDED : டிச 02, 2024 03:28 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: சேலம் மாவட்டம், பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் பட-குத்துறை உள்ளது. அங்கு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குவிந்து, படகில் பயணித்து கொண்டாடுவர்.

ஆனால் சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஞாயிற்றுக்கிழமை-யான நேற்று பூலாம்பட்டி படகுத்துறையில் கூட்டமின்றி களையி-ழந்து காணப்பட்டது. இதனிடையே இந்திய கிரிக்கெட் வீரர் நட-ராஜன், நண்பர்களுடன் பூலாம்பட்டி வந்தார். ஆனால் தொடர் மழையால், சிறிது நேரத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார்.






      Dinamalar
      Follow us