/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
/
பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
பருவ மழையால் பயிர் சேதமா? தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
ADDED : அக் 17, 2024 01:22 AM
பருவ மழையால் பயிர் சேதமா?
தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
பனமரத்துப்பட்டி, அக். 17-
பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு பருவ மழையால், பயிர் சேதம் ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட பகுதி உதவி வேளாண் அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அதன்படி, பனமரத்துப்பட்டி; சண்முகம்- 9047972809, கம்மாளப்பட்டி; சின்னதுரை- 7708876668, நாழிக்கல்பட்டி; வைரப்பெருமாள்-6382499842, ஜாரி கொண்டலாம்பட்டி; நந்தகுமார்- 93618 22180, வாழக்குட்டப்பட்டி; திவ்யா- 6382735703, துணை வேளாண்மை அலுவலர் ராமு- 86678 00851,வேளாண் அலுவலர் புவனேஸ்வரி-97888 51859, வேளாண் உதவி இயக்குனர் வேலு- 9842543215 ஆகியோரை தொடர்பு கொண்டு பயிர் சேதார விபரத்தை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.