sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை' தொழிலாளிக்கு வெட்டு ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு 'காப்பு'

/

'போதை' தொழிலாளிக்கு வெட்டு ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு 'காப்பு'

'போதை' தொழிலாளிக்கு வெட்டு ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு 'காப்பு'

'போதை' தொழிலாளிக்கு வெட்டு ரியல் எஸ்டேட் பிரமுகருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 23, 2025 05:52 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, அபிராமி கார்டனை சேர்ந்தவர் சத்-யநாதன், 43. கேட்டரிங் தொழிலாளி. இவரது மகள், தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். இவருடன் படிக்கும் சக மாணவி, சூரமங்கலம், முல்லை நகரில் வசிக்கிறார். அந்த மாணவி மூலம், அவரது தாய் மாலதி, 40, என்பவருடன், சத்ய-நாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு, சத்யநாதன், 'போதை'யில் வீடுதேடி சென்று, மாலதியுடன் தகராறு செய்துள்ளார். அதை, மாலதியின் கணவரான ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ், 46, தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்தி-ரத்தில் சுரேஷ், கத்தியால் வெட்டியதில், சத்யநாதன் படுகாயம் அடைந்து, தனியார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக சூர-மங்கலம் போலீசார் விசாரித்து, கொலை முயற்சி பிரிவில் நேற்று சுரேைஷ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us