/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 தரப்பு தாக்குதலில் வாகனங்கள் சேதம்
/
2 தரப்பு தாக்குதலில் வாகனங்கள் சேதம்
ADDED : நவ 25, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தென் அழகாபுரம், அம்பேத்கர் தெருவில், மக்கள் வீடுகள் முன் வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அதில் நேற்று காலை பார்த்தபோது, 3 பைக்குகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
அதன் உரிமையாளர்கள் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசார-ணையில், இரு தரப்பினர் இடையே மது போதையில் ஏற்ப்பட்ட தகராறில் பைக் அடித்து சேதப்படுத்தியது தெரிந்தது.இதனால் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.