sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து

/

தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து

தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து

தரையில் கிடக்கும் மின் ஒயரால் ஆபத்து


ADDED : ஆக 25, 2025 03:48 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை குழாய் கிணறு உள்-ளது. அருகே, அதன் மோட்டாரை இயக்கும் மின் பெட்டி உள்-ளது.

அதில் இருந்து ஆழ்துளை குழாய் கிணற்றுக்கு மின்சாரம் செல்லும், 15 அடி நீள ஒயர், மண்ணின் மேற்புறத்தில் கிடக்கி-றது. மழை பெய்தால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கும். அருகே கோவில், மண்டபம் உள்ளதால், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. இதனால் மின் விபத்தில் மக்கள் பாதிக்கும் ஆபத்து நிலவுவதால், தரையில் கிடக்கும் மின் ஒயரை பாதுகாப்-பாக வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us