நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூர், மதுரை வீரன் கோவில் அருகே, நேற்று மாலை, ஆண் சடலம் கிடந்தது. இதை அறிந்த வாழப்-பாடி போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரிக்கின்-றனர்.
போலீசார் கூறுகையில், 'மூக்கில் ரத்தம் வந்த நிலையில், 50 வயது மதிக்கத்தக்கவர் இறந்து கிடந்தார். யார் என அடையாளம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என, விசாரணை நடக்கிறது' என்றனர்.