/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூம்புகாரில் தீபத்திருவிழா சிறப்பு விற்பனை கண்காட்சி
/
பூம்புகாரில் தீபத்திருவிழா சிறப்பு விற்பனை கண்காட்சி
பூம்புகாரில் தீபத்திருவிழா சிறப்பு விற்பனை கண்காட்சி
பூம்புகாரில் தீபத்திருவிழா சிறப்பு விற்பனை கண்காட்சி
ADDED : நவ 28, 2024 06:39 AM
சேலம்:: திருக்கார்த்திகையை முன்னிட்டு, சேலம் டவுன், திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் விற்பனை
நிலையத்தில் தீபத்திரு-விழா சிறப்பு விற்பனை கண்காட்சி நேற்று தொடங்கியது. வாடிக்-கையாளர்கள்
பார்வையிட்டு, விளக்குகளை வாங்கி சென்றனர்.இதுகுறித்து, அதன் மேலாளர் நரேந்திர போஸ் கூறியதாவது:கண்காட்சியில் பூம்புகார் உற்பத்தி நிலையங்களான, கும்ப-கோணம், நாச்சியார் கோவில், மதுரை,
வாகைகுளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட, 0.5 அடி முதல், 6 அடி வரை உள்ள விளக்குகள்
வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் அகல் மண் விளக்-குகள், வண்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பலவித
வடிவங்-களில் விளக்குகள் உள்ளன. குறைந்தபட்சம், 3 முதல், 55,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
டிச., 14 வரை நடக்கும் கண்-காட்சியில், 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகி-றது.இவ்வாறு அவர் கூறினார்.