/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரிக்கை
/
பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரிக்கை
ADDED : டிச 26, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரிக்கை
ஆத்துார், டிச. 26-
தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில், ஆத்துார், விநாயகபுரத்தில் உறுப்பினர் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கோட்ட பொறுப்பாளர் சின்னையன் தலைமை வகித்தார். அதில் ஆட்டோ டிரைவர் வாழ்வாதாரத்தை பறிக்கும், ரேபிடோ பைக் டாக்சியை தடை செய்தல்; பயணியர் ஆட்டோவுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

