/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா வள்ளியப்பா பள்ளியில் செயல் விளக்க மாதிரி வகுப்பு
/
சோனா வள்ளியப்பா பள்ளியில் செயல் விளக்க மாதிரி வகுப்பு
சோனா வள்ளியப்பா பள்ளியில் செயல் விளக்க மாதிரி வகுப்பு
சோனா வள்ளியப்பா பள்ளியில் செயல் விளக்க மாதிரி வகுப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:47 AM
சேலம், விஜயதசமி சேர்க்கையை முன்னிட்டு, சேலம் சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி
யில், ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு குழந்தைகளுக்கு, இலவச செயல் விளக்க மாதிரி வகுப்புகளை நடத்த திட்ட
மிட்டுள்ளது. இந்த வகுப்புகள், வரும், 26, ஆக., 9, 23, செப்., 13, 27 ஆகிய சனிக்
கிழமைகளில் நாட்களில் காலை, 10:00 முதல், 11:00 மணி வரை பள்ளி வளாகத்தில் நடக்க உள்ளது. பெற்றோர், குழந்தைகளுடன் இருந்து, அவர்களுக்குரிய கற்றல் சூழலை கண்டு மகிழலாம்.
ஆசிரியர்களை சந்தித்து ஆலோசிக்கலாம். மேலும் மாதிரி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள், 94425 92160, 90253 85336 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி முதல்வர் கவிதா கேட்டுக்கொண்டுள்ளார்.