தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 08, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: கருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கோட்டகவுண்டம்-பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ஓமலுார் பி.டி.ஓ., உமாசங்கர் தொடங்கி வைத்தார். அதில் பெரியார் பல்கலை நுண்ணுயிரியல் துறை மாணவ, மாணவியர், காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு வாச-கங்கள் அடங்கிய பதாதைகளுடன், மாரியம்மன் கோவில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர். மேலும் வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்-கினர். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us