/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
/
ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி அமைச்சர் துவக்கிவைப்பு
ADDED : நவ 06, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாநகராட்சி, 27வது வார்டு, 4 ரோடு அருகே, நகர்புற வாழ்வாதார மேம்பாடு வாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள இளங்கோ தெரு, ஹவுசிங் போர்டு முழுதும் பேவர் பிளாக் சாலை, 82 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள், 82 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதற்கான பணிகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். பின் அப்பகுதி மக்களிடம், குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். தி.மு.க., செயற்குழு உறுப்பினர் மணி, வார்டு செயலர் சுரேஷ், கவுன்சிலர் சவிதா உள்பட பலர் உடனிருந்தனர்.