/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல், மோதிரம் கைதியிடம் பறிமுதல்
/
மொபைல், மோதிரம் கைதியிடம் பறிமுதல்
ADDED : நவ 06, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,சேலம் மத்திய சிறை, 2ம் தொகுதியில், நேற்று காலை, 6:45 மணிக்கு சிறை சோதனை குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, கொலை வழக்கு கைதியான, அஸ்தம்பட்டியை சேர்ந்த சாந்தகுமார், 36, என்பவர், அவரது உள்ளாடையில் வைத்திருந்த, மொபைல் போன், பேட்டரி, 2 வெள்ளி மோதிரத்தை, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சிறை அலுவலர் சிவானந்தம் விசாரணை நடத்துகிறார்.

