sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

/

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்


ADDED : நவ 16, 2024 03:38 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் கிரிவலப்-பாதை, 6 கிலோ மீட்டர் துாரம் கொண்டது.

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, நாமக்கல் ரோடு, மலையடி-வாரம், ஆறுமுக சுவாமி திருக்கோவில் துவங்கி, பெரிய ஓங்காளி-யம்மன் கோவில், பச்சியம்மன் கோவில், நாதஸ்வர கணபதி கோவில், மலைச்சுற்று பாதை, வாலரைகேட், மலைக்காவலர் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரத வீதி வழி-யாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை சுற்றி வந்து, பக்தர்கள் கிரிவலத்தை நிறைவு செய்தனர். இதனால், புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கைலாச-நாதர் கோவில், மேற்கு ரத வீதி, பரமத்தி வேலுார் சாலையில் பக்-தர்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், ராசி-புரம், சங்ககிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000 கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.






      Dinamalar
      Follow us