ADDED : ஏப் 27, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி
யில் ஜருகுமலை கிராமம் உள்ளது. அங்கு நேற்று காலை, சேலம் டி.ஐ.ஜி., உமா சென்றார்.
அங்குள்ள மேலுார் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்று, மலைப்பகுதிகள், குடியிருப்பு-களை பார்வையிட்டார். மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். எஸ்.பி.,கவுதம் கோயல், பனமரத்துப்பட்டி, மல்லுார் போலீசார் உடனிருந்தனர்.

