sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

/

டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி


ADDED : நவ 15, 2024 02:23 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிஜிட்டல் பயிர் சாகுபடி

கணக்கெடுப்பு பணி

சேலம், நவ. 15-------

சேலம் மாவட்டத்தில், 'டிஜிட்டல்' பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அப்பணியை, மல்லமூப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய நிலம், அளவு, நிலத்தின் தன்மை, கடன் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும்படி, டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 609 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த, 9 முதல், 12,48,318 உட்பிரிவுகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதுவரை, 3,22,438 உட்பிரிவுகளில் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. 317 அரசு அலுவலர்கள் உள்பட, 3 வேளாண் கல்லுாரிகளை சேர்ந்த, 1,004 மாணவர்கள் என, 1,321 பேர் வேளாண் துறை அலுவலர்களுடன் இணைந்து, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us