sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி

/

குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி

குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி

குகை பகுதியில் உடைந்த குடிநீர் குழாய் 3 நாளாகியும் சரி செய்யாததால் அதிருப்தி


ADDED : பிப் 11, 2025 07:30 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், திருச்சி பிரதான சாலையில், கடந்த மூன்று நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதால், அப்பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு, மேட்டூர் தொட்டில்பட்டியிலி-ருந்து, தனிக்குடிநீர் திட்டம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்-படுகிறது. கடந்த சில வாரங்களாக, பல பகுதிகளுக்கு, 10

நாட்க-ளாகியும் குடிநீர் வினியோகம் செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.குறிப்பாக

கடந்த மாதத்தில் குகை பகுதியில், பொதுமக்கள் குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நி-லையில், குகை பகுதியில் திருச்சி பிரதான சாலையில் உள்ள மெயின் குழாய் உடைந்து, கடந்த

மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறி, சாலையில் வழிந்து சாக்கடையில் கலக்கிறது.தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில், குடிநீர் தேங்கியிருப்பது,

அவ்வழியே செல்வோரை தடுமாற செய்-கிறது. மூன்று நாட்களாகியும் உடைப்பை சரி செய்யாமல்,

மாநக-ராட்சி பணியாளர்கள் அலட்சியம் காட்டி வருவது, அப்பகுதி மக்-களிடையே கடும்

அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us