/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., கொடி கம்பம் அகற்றநகராட்சி அலுவலகம் முற்றுகை
/
தி.மு.க., கொடி கம்பம் அகற்றநகராட்சி அலுவலகம் முற்றுகை
தி.மு.க., கொடி கம்பம் அகற்றநகராட்சி அலுவலகம் முற்றுகை
தி.மு.க., கொடி கம்பம் அகற்றநகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஏப் 25, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடங்கணசாலைபா.ஜ., கட்சியினர், இடங்கணசாலை நகர தலைவி கலைச்செல்வி தலைமையில், நேற்று காலை, அங்குள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:சித்தர்கோவில் அடிவாரத்தில், 3 சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக, தி.மு.க., கட்சியின், 100 அடி உயர கொடி கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலை உள்ளது.
அதனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடி கம்பத்தை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து கமிஷனர் பவித்ராவிடம், மனு அளித்தனர்.