/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : செப் 22, 2024 05:01 AM
சேலம்: தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் அளவில் சார்பு அணிக்கு ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகள், கல்லாரி மாணவ, மாணவியர், சேலம் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகமான, ஸ்டாலின் அறிவாலயத்தில், செப்., 22(இன்று) முதல், 23 வரை, விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம்.
தலைமை பிரதிநிதிகள் மூலம் நேர்காணல் செய்யப்பட்டு இறுதி பட்டியலை கட்சி தலைமை வெளியிடும்.