sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்

/

இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்

இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்

இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்


ADDED : ஜன 02, 2026 05:07 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி அறிக்கை:

இடைப்பாடியில் உள்ள நடராஜன் மஹால் திருமண மண்ட-பத்தில், ஜன., 2ல்(இன்று), மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது.

மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிக்கிறார். தை திருநாளை திராவிட பொங்கலாக கொண்டாடு-வது குறித்தும், எஸ்.ஐ.ஆர்., கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்-கப்பட உள்ளதால், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வா-கிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலர்கள், பொறுப்பாளர்கள், பேரூர் செயலர்கள், துணை அமைப்புகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.அதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலை-மையில் நடக்கிறது. அனைத்து நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தெரிவித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us