sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்

/

இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்

இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்

இ.பி.எஸ்., குறித்து அவதுாறு போலீசில் மருத்துவர் புகார்


ADDED : ஜன 06, 2025 02:34 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரான, அ.தி.மு.க.,வை சேர்ந்த பல் மருத்துவர் சந்திரமோகன், மேட்டூர் போலீசில் நேற்று அளித்த மனு:

ஜன., 4, மேட்டூரில் உள்ள என் வீட்டில் இருந்து சதுரங்கா-டியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். வழி நெடுக, அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., படத்தை அவதுாறாக சித்தரித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதுபோல் சேலம் மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிந்தது தெரிந்தது. இ.பி.எஸ்.,க்கு களங்கம் விளைக்க, சிலர் கூட்டு சதி செய்துள்ள-தாக தெரிகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us