sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டமாக சுற்றும் நாய்கள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

/

கூட்டமாக சுற்றும் நாய்கள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கூட்டமாக சுற்றும் நாய்கள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

கூட்டமாக சுற்றும் நாய்கள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி


ADDED : ஆக 31, 2025 07:41 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், நரசிங்கபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பகல் மட்டுமின்றி, இரவிலும் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்-றித்

திரிகின்றன. சாலையை மறித்து நிற்பதால், காலையில் பள்ளி செல்லும் மாணவியர் மட்டுமின்றி பெண்கள், முதியோர் அச்சத்-துடன் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை கடிக்க, குரைத்தபடி நாய்கள் விரட்டிச்செல்வதால், தடுமாறி

விழுகின்றனர்.

இரவில் கூட்டமாக திரியும் நாய்கள், ஒன்றோடு ஒன்று சண்டை-யிட்டு, சாலையில் ஓடுவதால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வரு-கின்றனர். குறிப்பாக ஆத்துார், ராணிப்பேட்டை, கடைவீதி வழி-யாக செல்லும் சாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையார்பாளையம், காந்தி நகர், விநாயகபுரம் ஆகிய பகுதி-களில், இரவு, 11:00 மணிக்கு மேல், இருசக்கர வாகன ஓட்டி-களை, நாய்கள் விரட்டிச்செல்வதால், சிலர் தடுமாறி விழுவதும், நாய் கடிக்கு ஆளாவதும் தொடர்கிறது. அதனால் நாய்களை பிடிக்க, நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us