ADDED : மே 03, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர், தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால், மே, 3ல், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.