தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்

குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்

குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்


ADDED : டிச 03, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால், வெளியிட்-டுள்ள அறிக்கை:ஆத்துார் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில், மழை பெய்து வருவதால், குடிநீர் கலங்கலாக வருகிறது.

குடிநீரை, பொதுமக்கள் காய்ச்சிய பின் பருக வேண்டும். பொது-மக்கள், பாதுகாப்பான

முறையில் இருக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us