தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆட்டோ மோதி டிரைவர் பலி

ஆட்டோ மோதி டிரைவர் பலி

ஆட்டோ மோதி டிரைவர் பலி


ADDED : செப் 21, 2024 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2024 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஓமலுார் அருகே பச்சனம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40. சேலம், 3 ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் டிரைவராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு, 10:00 மணிக்கு, 'ஹோண்டா' பைக்கில் புறப்பட்டார். சேலம், 5 ரோடு அருகே சென்றபோது, அந்த வழியே சென்ற ஆட்டோ, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் துாக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். பள்ளப்பட்டி

போலீசார், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார். பள்ளப்பட்டி போலீசார், விபத்து

ஏற்படுத்திய ஆட்டோ குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us