sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் நாளை 'டிரோன்' பறக்க தடை

/

சேலத்தில் நாளை 'டிரோன்' பறக்க தடை

சேலத்தில் நாளை 'டிரோன்' பறக்க தடை

சேலத்தில் நாளை 'டிரோன்' பறக்க தடை


ADDED : அக் 21, 2024 07:11 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை வர உள்ளார். சென்னையில் விமானம் மூலம் புறப்பட்டு சேலத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் நாமக்கல் செல்கிறார்.

அதனால் நாளை காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை, சேலம் மாவட்டத்தில், 'டிரோன்'கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us