/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 10, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி போலீசார் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. வெள்ளாண்டிவலசு, காந்தி நகரில் தொடங்கிய ஊர்வலத்தை, எஸ்.ஐ., ஸ்ரீராமன் தொடங்கி வைத்தார்.
தனியார் பள்ளி மாணவ, மாணவியர், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர். சேலம் பிரதான சாலை, நைனாம்பட்டி வழியே சென்ற ஊர்வலம், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.