sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிபோதையில் போலீஸ் மீது தாக்குதல்:இருவர் கைது

/

குடிபோதையில் போலீஸ் மீது தாக்குதல்:இருவர் கைது

குடிபோதையில் போலீஸ் மீது தாக்குதல்:இருவர் கைது

குடிபோதையில் போலீஸ் மீது தாக்குதல்:இருவர் கைது


ADDED : நவ 19, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில், சூரமங்கலம் போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் மூவர் வந்தனர். அவர்-களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின் அவர்களில் இருவர், போலீஸ் ஏட்டு உலகநாதனை தாக்கி, தள்ளிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். இதையடுத்து, ரோந்து போலீசார் புதுரோடு பகுதியில் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட-வர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், ரெட்டிப்பட்-டியை சேர்ந்த நபிக், 23, சோளப்பள்ளத்தை சேர்ந்த இளவரசன், 22, அஜய், 19, என தெரியவந்தது. இதையடுத்து நபிக், இளவரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us