/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்தியோர் ஓட்டம் டிப்பர் லாரி பறிமுதல்
/
மண் கடத்தியோர் ஓட்டம் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 28, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் ஊரக போலீசார், கல்லாநத்தம் ஊராட்சி நெசவாளர் காலனி முருகன் கோவில் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது டிப்பர் லாரியில் மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். 2 யுனிட் கிராவல் மண்ணுடன் இருந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், மண் கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

