ADDED : மே 17, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலர்களாக அமலா, வாசுகி பணிபுரிந்தனர். இவர்கள் கலந்தாய்வில், நங்கவள்ளி, வீரபாண்டி கல்வி அலுவலகத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இதனால் வீரபாண்டியில் பணிபுரிந்த ஞானசேகரன், சங்ககிரியில் பணிபுரிந்த அன்பொழி தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனர். இருவரும் நேற்று தாரமங்கலம் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.