ADDED : மே 04, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:சேலம் மற்றும் பெரம்பலுார் மாவட்ட எல்லையான, தலைவாசல் அருகே கிழக்குராஜாபாளையத்தில், வீரகனுார் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த, பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்த, நடராஜ், 68, என்பவரை கைது செய்து, அவரிடம், 10 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

