ADDED : நவ 28, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்ர-மணி, 70. யாசகம் எடுத்து அதே பகுதியில்
படுத்து வந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு ராக்கிப்பட்டி சந்திப்பில் இருந்து சாலையை கடக்க முயன்றபோது,
கார் மோதியது. இதில் முதி-யவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் உடலை
கைப்பற்றி, விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரிக்கின்றனர்.