ADDED : ஆக 16, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆக. 16
சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 72. நேற்று காலை, 8:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள முயல் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த கிரேன் மோதி, பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
கிரேன் டிரைவர், அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். கன்னங்குறிச்சி போலீசார், டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.