/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளத்தில் அடித்துச்சென்ற முதியவர் பலி
/
வெள்ளத்தில் அடித்துச்சென்ற முதியவர் பலி
ADDED : டிச 19, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், தென்கரையை சேர்ந்தவர் முகமது சுல்தான், 70. நேற்று முன்தினம், அப்பகுதியில் சுவேத நதியை கடந்து வீரகனுார் செல்ல முயன்றார்.
அப்போது, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். நேற்று சுவேத நதியில் அவர் இறந்து கிடந்தது தெரிந்தது. வி.ஏ.ஓ., சதீஷ் புகார்படி, முதியவரின் உடலை, வீரகனுார் போலீசார் மீட்டு, உறவினர்களிடம் ஒப்ப-டைத்தனர்.