/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவேத நதிக்கரையில் முதியவர் சடலம் மீட்பு
/
சுவேத நதிக்கரையில் முதியவர் சடலம் மீட்பு
ADDED : ஜன 09, 2025 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் வழியாக சுவேத நதி செல்கிறது. நேற்று, அந்த நதியின் தென்கரை பகுதியில், 60 வயது மதிக்கத்-தக்க முதியவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
மக்கள் தக-வல்படி, வீரகனுார் போலீசார், அந்த உடலை கைப்பற்றி, இறந்-தவர் யார், எப்படி இறந்தார் என, விசாரிக்கின்றனர்.