/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுடுதண்ணீர் கொட்டி மூதாட்டி உயிரிழப்பு
/
சுடுதண்ணீர் கொட்டி மூதாட்டி உயிரிழப்பு
ADDED : டிச 03, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: சேலம், சூரமங்கலம் சுப்பிரமணி நகர் வால்மீகி தெருவை சேர்ந்தவர் பிரிசில்லா சுகந்தி, 65.
இவர் கடந்த, 25ல் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைத்துள்ளார். இதை எடுத்து
சென்றபோது,தவறி பிரிசில்லா சுகந்தி மீது கொட்டியது. இதில் அவருக்கு கை, உடலில் காயம்
ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரிசில்லா சுகந்தி
நேற்றுமுன்தினம் உயரிழந்தார்.சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.