sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி

/

துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி

துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி

துக்கம் விசாரிக்க சென்றபோது மொபட் மோதி மூதாட்டி பலி


ADDED : ஜூலை 16, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, தலைவாசல், சாத்தப்பாடி, வடக்குகாட்டுக்கொட்டாயை சேர்ந்த நல்லமுத்து மனைவி பட்டத்தாள், 73. நேற்று இரவு, 7:40 மணிக்கு சாத்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க, சாத்தப்பாடி - சார்வாய் சாலை பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட் மோதியது. இதில் பட்டத்தாள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார், மொபட் ஓட்டி வந்த, புனல்வாசலை சேர்ந்த முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us