sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேர்தல் விழிப்புணர்வு போட்டி 167 மாணவர்கள் ஆர்வம்

/

தேர்தல் விழிப்புணர்வு போட்டி 167 மாணவர்கள் ஆர்வம்

தேர்தல் விழிப்புணர்வு போட்டி 167 மாணவர்கள் ஆர்வம்

தேர்தல் விழிப்புணர்வு போட்டி 167 மாணவர்கள் ஆர்வம்


ADDED : அக் 20, 2024 04:20 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தேர்தல் நடக்கும் காலத்தில், 100 சதவீத தகுதியுடைய வாக்கா-ளர்கள், தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் கமிஷன், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, போட்டி-களை நடத்துகின்றன.

அதன்படி சேலம், அம்மாபேட்டை கணேஷ் கல்லுாரி, கோரிமேடு மகளிர் கல்லுாரியில் ஓவியம், ரங்-கோலி, சுவர் இதழ், கட்டுரை போட்டிகளில், 167 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதேபோன்ற விழிப்புணர்வு போட்டி சேலம் அரசு கல்லுாரியில் நாளை நடக்க உள்ளது என, மாநக-ராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us