/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மலைவாழ் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
/
மலைவாழ் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு
ADDED : நவ 15, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி யில், வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் தேர்தல் துணை தாசில்தார் ஆனந்த் உள்ளிட்ட தேர்தல் பிரிவு பணியாளர்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு, புதிதாக வாக்காளர் சேர்த்தல் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வாசக துண்டு பிரசுரங்களை, மக்களிடம் வழங்கினர்.