/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை ஜனாதிபதி பதவிக்கு 'தேர்தல் மன்னன்' மனுதாக்கல்
/
துணை ஜனாதிபதி பதவிக்கு 'தேர்தல் மன்னன்' மனுதாக்கல்
துணை ஜனாதிபதி பதவிக்கு 'தேர்தல் மன்னன்' மனுதாக்கல்
துணை ஜனாதிபதி பதவிக்கு 'தேர்தல் மன்னன்' மனுதாக்கல்
ADDED : ஆக 08, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், சேலம் மாவட்டம் மேட்டூர், ராமன் நகரை சேர்ந்தவர், 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 67. இவர் உள்ளாட்சி தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை போட்டியிட இதுவரை, 249 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல், செப்., 9ல் நடக்க உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதற்கு, 250வது முறையாக, டில்லியில் ராஜ்யசபா பொதுச்செயலர் மோடியிடம், பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.