sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு

/

சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு

சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு

சத்துணவு சமையல் கூடத்துக்கு தரை வழியில் மின் இணைப்பு


ADDED : செப் 21, 2024 07:37 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சத்துணவு சமையல் கூட மின் ஒயரை, சமூக விரோதிகள் அடிக்கடி துண்டித்து திருடி செல்கின்றனர்.

அதிகாலையில் சமையல் கூடம் இருள் சூழ்ந்துள்-ளதால், காலை உணவு திட்ட பணியாளர்கள், மொபைல் போனின், 'டார்ச்' வெளிச்சத்தில் உணவு

தயாரிக்கின்றனர். இதுகு-றித்து காலைக்கதிர் நாளிதழின், சாயாக்கடை திண்டு பகுதியில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக,

பனமரத்துப்-பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், சத்துணவு சமையல் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார். குறிப்பாக ஒயரை வெளிப்பகுதியில் கொண்டு செல்வதால் சமூக விரோதிகள் துண்டிக்கின்றனர். அதனால் ஒயரை பிளாஸ்டிக் குழாயில் வைத்து

மண்ணுக்கு அடியில் பதித்து, சமையல் கூடத்-துக்கு கொண்டு சென்று இணைப்பு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us