/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி
ADDED : நவ 16, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் பாய்ந்து
எலக்ட்ரீஷியன் பலி
தலைவாசல், நவ. 16-
தலைவாசல் அருகே சார்வாய்புதுாரை சேர்ந்தவர் ராஜவேல், 35. எலெக்ட்ரீஷியனான இவர், சம்பேரியில் சாலை பணி மேற்கொள்ளும் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்தார். அங்கு நேற்று கட்டுமான பணி மேற்கொள்வோர் தங்கியுள்ள தகர செட்டில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் மாலை, 5:00 மணிக்கு ராஜவேல், பழுதுபார்ப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.