sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி

/

பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி

பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி

பஞ்சராகி நின்ற லாரி மீது பைக் மோதி ஊழியர் பலி


ADDED : டிச 26, 2024 01:31 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், டிச. 26-

கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடி, கிருஷ்ண

குப்பத்தை சேர்ந்த, வேளாங்கண்ணி மகன் ஆல்வின் லியோ, 23. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'யமஹா' பைக்கில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே, ஆத்துார் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தார். ஆத்துார், சந்தனகிரி பிரிவு சாலையில் சென்றபோது, டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஆல்வின்லியோ உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us