sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி

/

தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி

தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி

தி காவேரி பொறியியல் கல்லுாரியில் தொழில் முனைவோர் திறன் பயிற்சி


ADDED : மார் 17, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேச்சேரி: மேச்சேரி, தி காவேரி பொறியியல் கல்லுாரியில் வேளாண் பொறி-யியல் துறை மற்றும் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில் சார்பில், 'நவீனத்துவம் மற்றும் தொழில் முனைவோர் திறன்' தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் துரை-சாமி தலைமை வகித்தார்.

சேலம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வாழ்ந்து காட்டு வோம் திட்டம், இளம் தொழில் முனைவோர் கயல்விழி, மாண-வர் களுக்கு பல்வேறு ஆலோசனைகள், சிறந்த பரிந்துரைகளை வழங்கி இளம் தொழில் முனைவோர் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.

முன்னதாக வேளாண் பொறியியல் துறை தலைவர் ஞானசுந்தர் பேசினார்.

கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்த-லைவர் மதன் கார்த்திக், செயலர் இளங்கோவன், தாளாளர் ராம-நாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, முதன்மை செயல்

அலுவலர் சண்முகநாதன், செயல் அலுவலர் கருப்பண்ணன், பேராசிரியை வித்யா, உதவி பேராசிரியர்

அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us