/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்கேயத்தில் இன்று இ.பி.எஸ்., பிரசாரம்
/
காங்கேயத்தில் இன்று இ.பி.எஸ்., பிரசாரம்
ADDED : செப் 11, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் :மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், அ.தி.மு.க. பொது செயலாளர் இபிஎஸ் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
இதில் இன்று காங்கேயத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர். காங்கேயம் ரவுண்டானா பகுதியில் இரவு, 8:00 மணிக்கு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் செய்து வருகிறார்.