sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்

/

ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்

ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்

ஓம்கார மலை வேல்முருகன் கோவிலில் இ.பி.எஸ்., சுவாமி தரிசனம்


ADDED : பிப் 18, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: கும்பாபிேஷகம் நடைபெற்ற, ஓம்கார மலையில் உள்ள வேல்-முருகன் கோவிலில், இ.பி.எஸ்., சுவாமி தரிசனம் செய்தார்.

சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே திண்டமங்கலத்தில் உள்ள ஓம்கார மலையில் எழுந்தருளியுள்ள வேல்முருகன் மற்றும் ரங்க-நாதர் ஆலயங்களின் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடை-பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று மாலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவி-லுக்கு வந்த இ.பி.எஸ்.,க்கு, ஓமலுார் எம்.எல்.ஏ.,மணி, ஒப்பந்த-தாரர் பரமசிவம், ஜெ.,பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

வேல்முருகன் கோவிலில், இ.பி.எஸ்.,க்கு பரிவட்டம் கட்டப்-பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின் கோவில் வளாகத்தில் நடந்த வள்ளி கும்மியாட்டத்தை இ.பி.எஸ்., பார்வையிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் சந்திர-சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார், பாலிக்கடை பெரிய-சாமி, உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us